ஏசாயா 24:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 யெகோவா தேசத்தை* பாழாக்கி வெறுமையாக்குவார்.+ அதை அழிப்பார்;+ அதன் ஜனங்களைச் சிதறிப்போக வைப்பார்.+