ஏசாயா 5:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 இப்போது அதை நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா?சொல்கிறேன், கொஞ்சம் கேளுங்கள்: அதன் வேலியை எடுத்துப் போடுவேன்.அப்போது, தோட்டத்துக்குத் தீ வைக்கப்படும்.+ அதன் கற்சுவரை இடித்துப் போடுவேன்.அப்போது, தோட்டம் மிதித்து நாசமாக்கப்படும். எரேமியா 4:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 சீயோனுக்குப் போகும் வழியைக் காட்டுகிற ஒரு கம்பத்தை* நிறுத்துங்கள். பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடுங்கள், நிற்காதீர்கள்” என்று சத்தமாகச் சொல்லுங்கள். ஏனென்றால், பேரழிவு வரப்போகிறது; அதை நான் வடக்கிலிருந்து வர வைப்பேன்.+ எசேக்கியேல் 6:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 உங்களுடைய எல்லா நகரங்களும் ஆராதனை மேடுகளும் சின்னாபின்னமாகும்.+ உங்களுடைய பலிபீடங்கள் இடித்து நொறுக்கப்படும். உங்களுடைய அருவருப்பான சிலைகள் நாசமாகும். உங்களுடைய தூபபீடங்கள் உடைக்கப்படும். உங்கள் கைகளால் செய்த எல்லாமே அழிந்துபோகும்.
5 இப்போது அதை நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா?சொல்கிறேன், கொஞ்சம் கேளுங்கள்: அதன் வேலியை எடுத்துப் போடுவேன்.அப்போது, தோட்டத்துக்குத் தீ வைக்கப்படும்.+ அதன் கற்சுவரை இடித்துப் போடுவேன்.அப்போது, தோட்டம் மிதித்து நாசமாக்கப்படும்.
6 சீயோனுக்குப் போகும் வழியைக் காட்டுகிற ஒரு கம்பத்தை* நிறுத்துங்கள். பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடுங்கள், நிற்காதீர்கள்” என்று சத்தமாகச் சொல்லுங்கள். ஏனென்றால், பேரழிவு வரப்போகிறது; அதை நான் வடக்கிலிருந்து வர வைப்பேன்.+
6 உங்களுடைய எல்லா நகரங்களும் ஆராதனை மேடுகளும் சின்னாபின்னமாகும்.+ உங்களுடைய பலிபீடங்கள் இடித்து நொறுக்கப்படும். உங்களுடைய அருவருப்பான சிலைகள் நாசமாகும். உங்களுடைய தூபபீடங்கள் உடைக்கப்படும். உங்கள் கைகளால் செய்த எல்லாமே அழிந்துபோகும்.