லேவியராகமம் 26:44 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 44 அதன் பின்பும், எதிரிகளின் தேசத்தில் நான் அவர்களை ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளவோ, அடியோடு அழிக்கவோ மாட்டேன்.+ அப்படிச் செய்தால் அவர்களோடு செய்த ஒப்பந்தத்தை நான் மீறுவதாக இருக்கும்.+ நான் அவர்களுடைய கடவுளாகிய யெகோவா. எரேமியா 10:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 யெகோவாவே, உங்களுக்கு நியாயமாகத் தோன்றுகிற விதத்தில் என்னைத் திருத்துங்கள்.ஆனால், கோபத்தில்+ என்னைக் கொன்றுவிடாதீர்கள்.+
44 அதன் பின்பும், எதிரிகளின் தேசத்தில் நான் அவர்களை ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளவோ, அடியோடு அழிக்கவோ மாட்டேன்.+ அப்படிச் செய்தால் அவர்களோடு செய்த ஒப்பந்தத்தை நான் மீறுவதாக இருக்கும்.+ நான் அவர்களுடைய கடவுளாகிய யெகோவா.
24 யெகோவாவே, உங்களுக்கு நியாயமாகத் தோன்றுகிற விதத்தில் என்னைத் திருத்துங்கள்.ஆனால், கோபத்தில்+ என்னைக் கொன்றுவிடாதீர்கள்.+