-
ஏசாயா 31:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 எகிப்தியர்கள் கடவுள் கிடையாது, அவர்கள் சாதாரண மனிதர்கள்தான்.
அவர்களுடைய குதிரைகளுக்கு எந்த விசேஷ சக்தியும் கிடையாது,+ அவை சாதாரண மிருகங்கள்தான்.
யெகோவா அவருடைய கையை ஓங்கும்போது
உதவி செய்கிறவர்கள் வீழ்ச்சி அடைவார்கள்,
உதவி பெறுகிறவர்களும் வீழ்ச்சி அடைவார்கள்.
அவர்கள் எல்லாரும் ஒரே சமயத்தில் அழிந்துபோவார்கள்.
-