சங்கீதம் 33:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 குதிரை இருந்தால் வெற்றி கிடைத்துவிடும்* என்பது வெறும் கனவு.+அதற்கு அதிக பலம் இருந்தாலும், அது உயிர்தப்ப உதவுமென்று சொல்ல முடியாது. நீதிமொழிகள் 21:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 போருக்காகக் குதிரைகள் தயாராக நிறுத்தி வைக்கப்படும்.+ஆனால், யெகோவாதான் வெற்றி* தருகிறார்.+
17 குதிரை இருந்தால் வெற்றி கிடைத்துவிடும்* என்பது வெறும் கனவு.+அதற்கு அதிக பலம் இருந்தாலும், அது உயிர்தப்ப உதவுமென்று சொல்ல முடியாது.