உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஓசியா 14:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 ‘எனக்கும் உருவச் சிலைகளுக்கும் இனி என்ன சம்பந்தம்?’ என்று எப்பிராயீம் சொல்வான்.+

      நான் அவனுடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பேன், அவனைப் பாதுகாப்பேன்.+

      பச்சைப்பசேலென்று நிற்கும் ஆபால் மரத்தைப் போல் இருப்பேன்.

      என்னிடமிருந்து அவன் பழங்களைப் பறிப்பான்.”

  • சகரியா 13:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 பரலோகப் படைகளின் யெகோவா இப்படிச் சொல்கிறார்: “அந்த நாளில் தெய்வச் சிலைகளின் பெயர்கள்கூட தேசத்தில் இல்லாதபடி செய்துவிடுவேன்.+ அவற்றை யாரும் நினைத்துக்கூடப் பார்க்காதபடி செய்துவிடுவேன். தேசத்தில் இருக்கிற தீர்க்கதரிசிகளையும் தீய* சக்தியையும் ஒழித்துக்கட்டுவேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்