உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 10:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 இஸ்ரவேலுக்கு ஒளியாகவும்+ பரிசுத்தமான கடவுளாகவும் இருப்பவர்

      நெருப்பாகவும் தீப்பிழம்பாகவும் மாறுவார்.+

      அசீரியாவின் களைகளையும் முட்புதர்களையும் ஒரே நாளில் சுட்டெரித்துவிடுவார்.

  • நாகூம் 1:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 அவருடைய கடும் கோபத்துக்கு முன்னால் யாரால் நிற்க முடியும்?+

      அவர் பயங்கர கோபத்தைக் காட்டும்போது யாரால் தாங்க முடியும்?+

      அவர் கோபத்தை நெருப்பாகக் கொட்டுவார்.

      அப்போது, பாறைகள் நொறுங்கித் தூள்தூளாகும்.

  • செப்பனியா 3:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘நான் எல்லாவற்றையும் சூறையாடுவதற்காக* வரப்போகும் நாள்வரை

      எனக்காகப் பொறுமையோடு காத்திரு.+

      தேசங்களையும் ராஜ்யங்களையும் ஒன்றுகூட்டி,

      என் ஆக்ரோஷத்தையும் கடும் கோபத்தையும் அவர்கள்மேல் கொட்டுவதற்கு நான் முடிவு செய்திருக்கிறேன்.*+

      என் வைராக்கியம் தீ போல முழு பூமியையும் பொசுக்கிவிடும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்