உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 9:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 நிலம் அதிரும்படி நடந்து போகிற போர்வீரர்களின் காலணிகளும்,

      இரத்தத்தில் ஊறிப்போன அவர்களுடைய உடைகளும்

      நெருப்பில் சுட்டெரிக்கப்படும்.

  • ஏசாயா 30:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 இதோ, யெகோவா தூரத்திலிருந்து வருகிறார்.*

      பயங்கர கோபத்தோடும் புயல் மேகங்களோடும் வருகிறார்.

      அவருடைய உதடுகளில் கோபம் கொப்பளிக்கிறது.

      அவருடைய நாக்கு பொசுக்கிவிடும் தீப்பிழம்புபோல் இருக்கிறது.+

  • ஏசாயா 31:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 அசீரியர்கள் வாளால் வீழ்த்தப்படுவார்கள், ஆனால் மனுஷனுடைய வாளால் அல்ல.

      அவர்கள் வாளுக்குப் பலியாவார்கள், ஆனால் மனுஷனுடைய வாளுக்கு அல்ல.+

      அவர்கள் வாளைக் கண்டு பயந்து ஓடுவார்கள்.

      வாலிபர்கள் கொத்தடிமைகள்போல் ஆவார்கள்.

       9 அவர்கள் எதை மலைபோல் நம்பியிருந்தார்களோ அது ஆடிப்போகும்; இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோகும்.

      கொடிக் கம்பத்தைப் பார்த்து அவர்களுடைய அதிபதிகள் நடுங்கிப்போவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.

      அவருடைய வெளிச்சம்* சீயோனிலும், அவருடைய சூளை எருசலேமிலும் இருக்கிறது.

  • நாகூம் 1:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 அவருடைய கடும் கோபத்துக்கு முன்னால் யாரால் நிற்க முடியும்?+

      அவர் பயங்கர கோபத்தைக் காட்டும்போது யாரால் தாங்க முடியும்?+

      அவர் கோபத்தை நெருப்பாகக் கொட்டுவார்.

      அப்போது, பாறைகள் நொறுங்கித் தூள்தூளாகும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்