ஏசாயா 55:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 கெட்டவர்கள் கெட்ட வழிகளையும்,கெட்ட யோசனைகளையும் விட்டுவிட்டு,நம் கடவுளான யெகோவாவிடம் திரும்பி வரட்டும்.+அவர் இரக்கம் காட்டி+ அவர்களைத் தாராளமாக மன்னிப்பார்.+ யோவேல் 2:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 யெகோவா இப்படிச் சொல்கிறார்: “இப்போதாவது முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்,+விரதமிருங்கள்,+ கதறி அழுங்கள்.
7 கெட்டவர்கள் கெட்ட வழிகளையும்,கெட்ட யோசனைகளையும் விட்டுவிட்டு,நம் கடவுளான யெகோவாவிடம் திரும்பி வரட்டும்.+அவர் இரக்கம் காட்டி+ அவர்களைத் தாராளமாக மன்னிப்பார்.+
12 யெகோவா இப்படிச் சொல்கிறார்: “இப்போதாவது முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்,+விரதமிருங்கள்,+ கதறி அழுங்கள்.