உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 4:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 யெகோவா சொல்வது இதுதான்:

      “இஸ்ரவேலே, நீ அருவருப்பான சிலைகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு,

      மனம் திருந்தி என்னிடம் வந்தால்,

      வேறொரு தேசத்தில் அலைந்து திரிய வேண்டியிருக்காது.+

  • ஓசியா 12:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 “அதனால் உங்கள் கடவுளிடம் திரும்புங்கள்.+

      விசுவாசமாக இருங்கள்,* நியாயத்தைக் கடைப்பிடியுங்கள்.+

      எப்போதும் உங்கள் கடவுளை நம்புங்கள்.

  • ஓசியா 14:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 “இஸ்ரவேலே, உன் கடவுளாகிய யெகோவாவிடம் திரும்பி வா.+

      நீ பாவத்தில் விழுந்தாயே.

       2 யெகோவாவிடம் திரும்பி வா. அவரிடம்,

      ‘எங்களுடைய பாவங்களை மன்னியுங்கள்,+ எங்களிடமிருந்து நல்லதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

      அப்போது, இளம் காளைகளைச் செலுத்துவதுபோல் எங்கள் உதடுகளால் உங்களுக்குப் புகழைச் செலுத்துவோம்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்