-
எரேமியா 5:26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 என் ஜனங்களின் நடுவில் கெட்டவர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் பறவைகளைப் பிடிக்கிற வேடர்களைப் போலப் பதுங்கியிருக்கிறார்கள்.
பயங்கரமான கண்ணிகளை வைக்கிறார்கள்.
மனுஷர்களைப் பிடிக்கிறார்கள்.
-