உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 30:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 வெள்ளி முலாமும் தங்க முலாமும் பூசிய உங்களுடைய சிலைகளை+ நீங்கள் நாசமாக்குவீர்கள். தீட்டுப்பட்ட* துணியைத் தூக்கி எறிவதுபோல், “ஒழிந்துபோ!” என்று சொல்லி* அவற்றைத் தூக்கி எறிவீர்கள்.+

  • ஏசாயா 31:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அந்த நாளில், நீங்கள் செய்த பாவத்தை உணர்வீர்கள்; வெள்ளியிலும் தங்கத்திலும் நீங்கள் உருவாக்கிய ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களை வீசி எறிவீர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்