உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 32:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 ஆரோன் அந்தத் தங்கத்தை வாங்கி, செதுக்கும் கருவியால் செதுக்கி, ஒரு கன்றுக்குட்டி சிலையைச் செய்தார்.+ அப்போது ஜனங்களில் சிலர், “இஸ்ரவேலர்களே, உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த தெய்வம் இதுதான்!” என்று சொன்னார்கள்.+

  • உபாகமம் 7:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அதனால், நீங்கள் அவர்களுடைய பலிபீடங்களை இடித்துப்போட வேண்டும், பூஜைத் தூண்களை உடைத்துப்போட வேண்டும்,+ பூஜைக் கம்பங்களை* வெட்டிச் சாய்க்க வேண்டும்,+ உருவச் சிலைகளை எரித்துப்போட வேண்டும்.+

  • உபாகமம் 7:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 அவர்களுடைய தெய்வச் சிலைகளை நீங்கள் நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.+ அவற்றிலுள்ள வெள்ளிக்கும் தங்கத்துக்கும் ஆசைப்பட்டு அவற்றை எடுத்துக்கொள்ளாதீர்கள்.+ அப்படிச் செய்தால் ஆபத்தில்* சிக்கிக்கொள்வீர்கள். ஏனென்றால், அவை உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவை.+

  • நியாயாதிபதிகள் 17:3, 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அப்போது அவன் அந்த 1,100 வெள்ளிக் காசுகளைத் தன்னுடைய அம்மாவிடம் திருப்பிக் கொடுத்தான். அதற்கு அவனுடைய அம்மா, “இதை நான் யெகோவாவுக்காக அர்ப்பணிக்கிறேன். இதை வைத்து நீ உனக்காக ஒரு செதுக்கப்பட்ட சிலையையும் ஒரு உலோகச் சிலையையும் செய்ய வேண்டும்.+ இப்போது இந்தக் காசுகளை உன்னிடமே திருப்பிக் கொடுக்கிறேன்” என்று சொன்னாள்.

      4 அவன் தன்னுடைய அம்மாவிடம் வெள்ளிக் காசுகளைத் திருப்பிக் கொடுத்த பின்பு, அவள் அதிலிருந்து 200 வெள்ளிக் காசுகளை எடுத்து வெள்ளி ஆசாரியிடம் கொடுத்தாள். ஆசாரி ஒரு செதுக்கப்பட்ட சிலையையும் ஒரு உலோகச் சிலையையும் செய்தான். அவற்றை மீகா தன்னுடைய வீட்டில் வைத்தான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்