சங்கீதம் 30:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 யெகோவாவே, கல்லறையிலிருந்து என்னைக் கைதூக்கிவிட்டீர்கள்.+ என் உயிரைக் காப்பாற்றினீர்கள்; சவக்குழியில் புதைந்துவிடாமல் என்னைப் பாதுகாத்தீர்கள்.+ சங்கீதம் 86:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஏனென்றால், நீங்கள் எனக்குக் காட்டும் மாறாத அன்பு மகத்தானது.கல்லறையின் ஆழத்திலிருந்து என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்.+ யோனா 2:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 கடலின்* அடிமட்டத்துக்கே போய்விட்டேன். பூமியின் தாழ்ப்பாள்கள் என்முன் என்றென்றைக்கும் அடைத்துக்கொண்டன. ஆனாலும் என் கடவுளாகிய யெகோவாவே, என் உயிரைச் சவக்குழியிலிருந்து காப்பாற்றினீர்கள்.+
3 யெகோவாவே, கல்லறையிலிருந்து என்னைக் கைதூக்கிவிட்டீர்கள்.+ என் உயிரைக் காப்பாற்றினீர்கள்; சவக்குழியில் புதைந்துவிடாமல் என்னைப் பாதுகாத்தீர்கள்.+
13 ஏனென்றால், நீங்கள் எனக்குக் காட்டும் மாறாத அன்பு மகத்தானது.கல்லறையின் ஆழத்திலிருந்து என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்.+
6 கடலின்* அடிமட்டத்துக்கே போய்விட்டேன். பூமியின் தாழ்ப்பாள்கள் என்முன் என்றென்றைக்கும் அடைத்துக்கொண்டன. ஆனாலும் என் கடவுளாகிய யெகோவாவே, என் உயிரைச் சவக்குழியிலிருந்து காப்பாற்றினீர்கள்.+