உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 16:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 நீங்கள் என்னைக் கல்லறையில்* விட்டுவிட மாட்டீர்கள்.+

      உங்களுக்கு உண்மையாக* இருப்பவர் சவக்குழியைக் காண* விட மாட்டீர்கள்.+

  • சங்கீதம் 28:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 யெகோவாவே, என் கற்பாறையே,+ நான் உங்களைக் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறேன்.

      உங்கள் காதை அடைத்துக்கொள்ளாதீர்கள்.

      நீங்கள் மவுனமாக இருந்தால்,

      நான் சவக்குழிக்குள்* போகிறவர்களைப் போல ஆகிவிடுவேன்.+

  • ஏசாயா 38:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 நான் நிம்மதியே இல்லாமல் வேதனையில் தவித்தபோது,

      நீங்கள் என்மேல் பாசம் காட்டினீர்கள்.

      நான் சாகாதபடி பார்த்துக்கொண்டீர்கள்.+

      என்னுடைய பாவங்களையெல்லாம் உங்கள் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்தீர்கள்.+

  • யோனா 2:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 கடலின்* அடிமட்டத்துக்கே போய்விட்டேன்.

      பூமியின் தாழ்ப்பாள்கள் என்முன் என்றென்றைக்கும் அடைத்துக்கொண்டன.

      ஆனாலும் என் கடவுளாகிய யெகோவாவே, என் உயிரைச் சவக்குழியிலிருந்து காப்பாற்றினீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்