-
வெளிப்படுத்துதல் 1:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 நான் அவரைப் பார்த்தபோது, செத்தவனைப் போலாகி அவருடைய பாதத்தில் விழுந்தேன்.
அவர் தன்னுடைய வலது கையை என்மேல் வைத்து, “பயப்படாதே. முதலானவரும்+ கடைசியானவரும்+ உயிருள்ளவரும்+ நான்தான். 18 மரணமடைந்தேன்,+ ஆனால் இதோ! என்றென்றும் உயிரோடு இருக்கிறேன்,+ மரணத்தின் சாவியும் கல்லறையின்* சாவியும் என்னிடம் இருக்கின்றன.+
-