-
ஓசியா 11:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 எப்பிராயீமே, உன்னை நான் எப்படிக் கைவிடுவேன்?+
இஸ்ரவேலே, உன்னை எப்படி வேறொருவனின் கையில் கொடுப்பேன்?
அத்மாவுக்குச் செய்தது போல உனக்கு எப்படிச் செய்வேன்?
உன்னை எப்படி செபோயீமைப் போலாக்குவேன்?+
9 நான் என் கோபத்தைக் கொட்ட மாட்டேன்.
எப்பிராயீமைத் திரும்பவும் அழிக்க மாட்டேன்.+
நான் மனிதன் அல்ல, கடவுள்.
நான் உன் நடுவில் இருக்கிற பரிசுத்தமான கடவுள்.
நான் உனக்கு எதிராகச் சீறிக்கொண்டு வர மாட்டேன்.
-