-
எசேக்கியேல் 8:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 அப்போது அவர் என்னிடம், “மனிதகுமாரனே, தயவுசெய்து வடக்கே பார்” என்று சொன்னார். நானும் வடக்கே பார்த்தேன். கடவுளுக்கு எரிச்சல் மூட்டுகிற அந்தச் சிலை பலிபீடத்தின் வடக்கிலுள்ள நுழைவாசலில் இருந்தது. 6 அப்போது அவர், “மனிதகுமாரனே, இஸ்ரவேல் ஜனங்கள் எப்படிப்பட்ட மோசமான காரியங்களை அங்கே செய்கிறார்கள் என்று பார்த்தாயா?+ நான் என்னுடைய ஆலயத்தைவிட்டுத் தூரமாகப் போகுமளவுக்கு அருவருப்பான காரியங்களை அவர்கள் செய்கிறார்கள்.+ ஆனால், இதைவிட அருவருப்பான காரியங்களை நீ பார்க்கப்போகிறாய்” என்று சொன்னார்.
-