-
2 நாளாகமம் 5:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 எக்காளம் ஊதுகிறவர்களும் பாடகர்களும் ஒன்றுசேர்ந்து யெகோவாவுக்கு நன்றி சொல்லி புகழ் பாடினார்கள். எக்காளங்களையும் ஜால்ராக்களையும் மற்ற இசைக் கருவிகளையும் இசைத்துக்கொண்டே, “அவர் நல்லவர், என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்”+ என்று சொல்லி யெகோவாவைப் புகழ்ந்து பாடினார்கள்; அப்போது யெகோவாவின் ஆலயத்தை மேகம் சூழ்ந்துகொண்டது.+
-