உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 40:34, 35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 அப்போது, சந்திப்புக் கூடாரத்தை மேகம் மூடியது. வழிபாட்டுக் கூடாரம் யெகோவாவின் மகிமையால் நிறைந்தது.+ 35 சந்திப்புக் கூடாரத்தை மேகம் மூடியிருந்ததாலும், வழிபாட்டுக் கூடாரத்தில் யெகோவாவின் மகிமை நிறைந்திருந்ததாலும் மோசேயால் அதற்குள் நுழைய முடியவில்லை.+

  • 1 ராஜாக்கள் 8:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 பரிசுத்த இடத்திலிருந்து குருமார்கள் வெளியே வந்தபோது, மேகம்+ யெகோவாவின் ஆலயத்தைச் சூழ்ந்துகொண்டது.+ 11 யெகோவாவின் ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிறைந்தது. மேகம் சூழ்ந்துகொண்டதால் அங்கே நின்று சேவை செய்ய குருமார்களால் முடியவில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்