4 யெகோவாவின் மகிமை+ கேருபீன்களுக்கு மேலே இருந்து எழும்பி, ஆலயத்தின் வாசல் கதவுக்கு வந்தது. ஆலயம் கொஞ்சம் கொஞ்சமாக மேகத்தால் நிரம்பியது.+ பிரகாரம் முழுவதும் யெகோவாவின் மகிமையால் பிரகாசித்தது.
4 பின்பு, அவர் என்னை வடக்கு நுழைவாசல் வழியாக ஆலயத்தின் முன்பகுதிக்குக் கொண்டுவந்தார். யெகோவாவின் ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிரம்பியிருந்ததை நான் பார்த்தேன்.+ அதனால் அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்தேன்.+