உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 21:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 ஒரு எபிரெயனை நீங்கள் அடிமையாக வாங்கினால்,+ அவன் உங்களிடம் ஆறு வருஷங்கள் வேலை செய்யலாம். ஆனால், ஏழாம் வருஷம் அவனிடமிருந்து எதையும் வாங்காமல் அவனை விடுதலை செய்துவிட வேண்டும்.+

  • லேவியராகமம் 25:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 50-ஆம் வருஷத்தை நீங்கள் புனிதமாக்கி, தேசத்திலுள்ள எல்லாருக்கும் விடுதலையை* அறிவிக்க வேண்டும்.+ அந்த வருஷம் உங்களுக்கு விடுதலை* வருஷமாக இருக்கும். அவரவர் தங்களுடைய பரம்பரை நிலத்துக்கும் தங்களுடைய குடும்பத்துக்கும் திரும்பிப்போக வேண்டும்.+

  • லேவியராகமம் 25:39-42
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 39 உங்கள் பக்கத்தில் குடியிருக்கிற சகோதரன் ஏழையாகி உங்களிடம் தன்னை விற்றுவிட்டால்,+ அடிமைபோல் அவனிடம் வேலை வாங்கக் கூடாது.+ 40 கூலியாட்களையும் உங்கள் தேசத்தில் குடியேறியிருக்கிற ஆட்களையும் நடத்துவதுபோல் நீங்கள் அவனை நடத்த வேண்டும்.+ விடுதலை வருஷம்வரை அவன் உங்களுக்கு வேலை செய்ய வேண்டும். 41 அதன்பின், பிள்ளைகளோடு அவன் தன் குடும்பத்தாரிடம் திரும்பிப்போக வேண்டும். அவன் தன்னுடைய முன்னோர்களின் நிலத்துக்கே திரும்பிப்போக வேண்டும்.+ 42 ஏனென்றால், எகிப்து தேசத்திலிருந்து நான் கூட்டிக்கொண்டு வந்த இஸ்ரவேலர்கள் என்னுடைய அடிமைகள்.+ அவர்கள் மற்றவர்களுக்குத் தங்களை அடிமையாக விற்கக் கூடாது.*

  • உபாகமம் 15:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 ஒரு எபிரெய ஆணோ பெண்ணோ உங்களிடம் அடிமையாக விற்கப்பட்டு ஆறு வருஷங்கள் வேலை செய்திருந்தால், ஏழாம் வருஷத்தில் அவரை நீங்கள் விடுதலை செய்து அனுப்பிவிட வேண்டும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்