உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 1:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 உங்களைச் சுத்தமாக்குங்கள், உங்களைத் தூய்மையாக்குங்கள்.+

      என் கண் முன்னாலேயே நீங்கள் அக்கிரமங்கள் செய்தது போதும்.

      அதற்கு ஒரு முடிவுகட்டுங்கள்.+

  • எரேமியா 25:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அவர்கள் உங்களிடம், ‘தயவுசெய்து உங்களுடைய கெட்ட வழிகளையும் செயல்களையும் விட்டுத் திருந்துங்கள்.+ அப்போதுதான், உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் யெகோவா கொடுத்த தேசத்தில் நீண்ட காலம் வாழ்வீர்கள்.

  • எசேக்கியேல் 18:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 ‘இஸ்ரவேல் ஜனங்களே, அவரவருடைய செயலுக்கு ஏற்றபடி அவரவருக்கு நான் தீர்ப்பு கொடுப்பேன்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். ‘திருந்துங்கள்! எல்லா குற்றங்களையும் விட்டுத் திருந்துங்கள்! அப்போதுதான், குற்றப் பழியைச் சுமக்கவோ படுகுழியில் விழவோ மாட்டீர்கள்.

  • ஓசியா 14:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 “இஸ்ரவேலே, உன் கடவுளாகிய யெகோவாவிடம் திரும்பி வா.+

      நீ பாவத்தில் விழுந்தாயே.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்