நெகேமியா 3:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 அடுத்ததாக, முட்டுச்சுவருக்கும் ராஜாவின் அரண்மனையை+ ஒட்டிய கோபுரத்துக்கும், அதாவது ‘காவலர் முற்றத்தில்’+ இருந்த உயர்ந்த கோபுரத்துக்கும், எதிரே உள்ள பகுதியை உசாயின் மகன் பாலால் பழுதுபார்த்தார். அடுத்த பகுதியை, பாரோஷின் மகன்+ பெதாயா பழுதுபார்த்தார். எரேமியா 32:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அப்போது, பாபிலோன் ராஜாவின் படைகள் எருசலேமைச் சுற்றிவளைத்திருந்தன. யூதாவின் ராஜாவுடைய அரண்மனையில் இருந்த ‘காவலர் முற்றத்தில்’+ எரேமியா தீர்க்கதரிசி காவல் வைக்கப்பட்டிருந்தார். எரேமியா 33:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 எரேமியா ‘காவலர் முற்றத்திலே’+ வைக்கப்பட்டிருந்தபோது யெகோவா இரண்டாவது தடவையாக அவரிடம் பேசினார். அவர் எரேமியாவிடம், எரேமியா 38:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 கிணற்றிலிருந்த எரேமியாவை அவர்கள் கயிறுகளால் வெளியே தூக்கிவிட்டார்கள். பின்பு, எரேமியா ‘காவலர் முற்றத்தில்’+ வைக்கப்பட்டார். எரேமியா 38:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 எருசலேம் கைப்பற்றப்படும் நாள்வரை எரேமியா ‘காவலர் முற்றத்திலேயே’+ இருந்தார். எருசலேம் பிடிக்கப்பட்டபோது அவர் அங்குதான் இருந்தார்.+
25 அடுத்ததாக, முட்டுச்சுவருக்கும் ராஜாவின் அரண்மனையை+ ஒட்டிய கோபுரத்துக்கும், அதாவது ‘காவலர் முற்றத்தில்’+ இருந்த உயர்ந்த கோபுரத்துக்கும், எதிரே உள்ள பகுதியை உசாயின் மகன் பாலால் பழுதுபார்த்தார். அடுத்த பகுதியை, பாரோஷின் மகன்+ பெதாயா பழுதுபார்த்தார்.
2 அப்போது, பாபிலோன் ராஜாவின் படைகள் எருசலேமைச் சுற்றிவளைத்திருந்தன. யூதாவின் ராஜாவுடைய அரண்மனையில் இருந்த ‘காவலர் முற்றத்தில்’+ எரேமியா தீர்க்கதரிசி காவல் வைக்கப்பட்டிருந்தார்.
33 எரேமியா ‘காவலர் முற்றத்திலே’+ வைக்கப்பட்டிருந்தபோது யெகோவா இரண்டாவது தடவையாக அவரிடம் பேசினார். அவர் எரேமியாவிடம்,
13 கிணற்றிலிருந்த எரேமியாவை அவர்கள் கயிறுகளால் வெளியே தூக்கிவிட்டார்கள். பின்பு, எரேமியா ‘காவலர் முற்றத்தில்’+ வைக்கப்பட்டார்.
28 எருசலேம் கைப்பற்றப்படும் நாள்வரை எரேமியா ‘காவலர் முற்றத்திலேயே’+ இருந்தார். எருசலேம் பிடிக்கப்பட்டபோது அவர் அங்குதான் இருந்தார்.+