-
2 ராஜாக்கள் 25:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 கெதலியாவை பாபிலோன் ராஜா அதிகாரியாக நியமித்த விஷயத்தை படைத் தலைவர்கள் எல்லாரும் அவர்களுடைய ஆட்களும் கேள்விப்பட்டவுடனே, மிஸ்பாவிலிருந்த கெதலியாவிடம் வந்தார்கள். அதாவது, நெத்தனியாவின் மகன் இஸ்மவேல், கரேயாவின் மகன் யோகனான், நெத்தோபாத்தியனான தன்கூமேத்தின் மகன் செராயா, மாகாத்தியன் ஒருவனுடைய மகன் யசினியா ஆகியோரும் அவர்களுடைய ஆட்களும் வந்தார்கள்.+
-