உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 42:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 42 பின்பு எல்லா படைத் தலைவர்களும், கரேயாவின் மகன் யோகனானும்,+ ஒசாயாவின் மகன் யெசனியாவும், சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லா ஜனங்களும் எரேமியா தீர்க்கதரிசியிடம் வந்து, 2 “தயவுசெய்து எங்களுக்கு ஒரு உதவி செய்யுங்கள். நாங்கள் கொஞ்சம் பேர்தான் மிச்சமிருக்கிறோம்,+ அதை நீங்களே பார்க்கிறீர்கள். அதனால், உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்