4 உடனே எரேமியா, நேரியாவின் மகனாகிய பாருக்கைக் கூப்பிட்டு+ யெகோவா சொன்ன எல்லா விஷயங்களையும் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல பாருக் அதையெல்லாம் ஒரு சுருளில் எழுதினார்.+
45யூதாவை யோசியாவின் மகனான யோயாக்கீம் ஆட்சி செய்த நான்காவது வருஷத்தில்,+ எரேமியா தீர்க்கதரிசி சொல்லச் சொல்ல+ நேரியாவின் மகனான பாருக்+ ஒரு புத்தகத்தில் எல்லாவற்றையும் எழுதினார். அப்போது பாருக்கிடம் எரேமியா,