உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 36:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 உடனே எரேமியா, நேரியாவின் மகனாகிய பாருக்கைக் கூப்பிட்டு+ யெகோவா சொன்ன எல்லா விஷயங்களையும் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல பாருக் அதையெல்லாம் ஒரு சுருளில் எழுதினார்.+

  • எரேமியா 36:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 பிறகு, எரேமியா இன்னொரு சுருளை எடுத்து நேரியாவின் மகனும், செயலாளருமான பாருக்கிடம் கொடுத்தார்.+ யூதாவின் ராஜா யோயாக்கீம் எரித்த சுருளில்+ இருந்த எல்லா வார்த்தைகளையும் எரேமியா சொல்லச் சொல்ல பாருக் எழுதினார். அதுபோன்ற இன்னும் பல வார்த்தைகளும் சேர்க்கப்பட்டன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்