எசேக்கியேல் 26:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் தீருவுக்கு எதிராக பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரை வடக்கிலிருந்து வர வைப்பேன்.+ ராஜாதி ராஜாவாகிய+ அவன் குதிரைகளோடும்+ குதிரைவீரர்களோடும் ரதங்களோடும்+ ஏராளமான போர்வீரர்களோடும் வருவான்.
7 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் தீருவுக்கு எதிராக பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரை வடக்கிலிருந்து வர வைப்பேன்.+ ராஜாதி ராஜாவாகிய+ அவன் குதிரைகளோடும்+ குதிரைவீரர்களோடும் ரதங்களோடும்+ ஏராளமான போர்வீரர்களோடும் வருவான்.