-
ஏசாயா 6:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 அதற்கு நான், “இன்னும் எவ்வளவு நாட்களுக்கு, யெகோவாவே?” என்று கேட்டேன். அப்போது அவர்,
“நகரங்கள் தரைமட்டமாகி குடிமக்கள் இல்லாமல் போகும் வரைக்கும்,
வீடுகளில் ஆட்கள் இல்லாமல் போகும் வரைக்கும்,
தேசம் அழிந்து பாழாகிப் போகும் வரைக்கும்,+
-
எரேமியா 2:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
அவனுடைய தேசத்துக்குக் கோரமான முடிவைக் கொண்டுவந்தன.
அவனுடைய நகரங்கள் கொளுத்தப்பட்டன; அங்கு யாருமே இல்லை.
-
-
-