உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 5:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 அவர்கள் சிங்கத்தைப் போலக் கர்ஜிக்கிறார்கள்.

      இளம் சிங்கங்களைப் போல உறுமுகிறார்கள்.+

      உறுமிக்கொண்டே இரையைக் கவ்விப் பிடித்து இழுத்துச் செல்வார்கள்.

      அவர்களிடமிருந்து அதை யாராலும் காப்பாற்ற முடியாது.

  • எரேமியா 4:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 புதருக்குள்ளிருந்து பாய்ந்து வருகிற சிங்கத்தைப் போல எதிரி பாய்ந்து வருவான்.+

      தேசங்களை அழிக்கிறவன் புறப்பட்டுவிட்டான்.+

      உங்கள் தேசத்துக்குக் கோரமான முடிவைக் கொண்டுவர அவன் கிளம்பிவிட்டான்.

      உங்கள் நகரங்கள் சின்னாபின்னமாகும்; ஒருவன்கூட தப்பிக்க முடியாது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்