உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 24:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 யோயாக்கீமின் ஆட்சிக் காலத்தில் பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார்+ படையெடுத்து வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷங்கள் அவனுக்குச் சேவை செய்தார், பிற்பாடு அவனுக்கு எதிராகக் கலகம் செய்தார்.

  • 2 ராஜாக்கள் 25:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 சிதேக்கியா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷம் 10-ஆம் மாதம் 10-ஆம் தேதியில், பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார்+ தன்னுடைய படை முழுவதையும் திரட்டிக்கொண்டு எருசலேமுடன் போர் செய்ய வந்தான்.+ நகரத்துக்கு எதிராக முகாம்போட்டு, அதைச் சுற்றிலும் முற்றுகைச் சுவர் எழுப்பினான்.+

  • எரேமியா 5:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 அதனால்தான், காட்டிலுள்ள சிங்கம் அவர்கள்மேல் பாய்கிறது.

      பாலைநிலத்தில் உள்ள ஓநாய் அவர்களைப் பீறிப்போடுகிறது.

      அவர்களுடைய நகரவாசல்களில் சிறுத்தை காத்திருக்கிறது.

      வெளியே வருகிற எல்லாரையும் கடித்துக் குதறுகிறது.

      ஏனென்றால், அவர்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்திருக்கிறார்கள்.

      அவர்களுடைய அக்கிரமங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.+

  • எரேமியா 50:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 “இஸ்ரவேல் ஜனங்கள் சிதறிப்போன ஆடுகளைப் போல இருக்கிறார்கள்.+ சிங்கங்கள் அவர்களைத் துரத்தின.+ முதலில் அசீரிய ராஜா அவர்களைத் தாக்கினான்.+ அதன்பின், பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் அவர்களுடைய எலும்புகளை நொறுக்கினான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்