-
தானியேல் 4:33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
33 அந்த நொடியே இந்த வார்த்தைகள் நேபுகாத்நேச்சாரின் வாழ்க்கையில் நிறைவேறத் தொடங்கின. அவன் மனிதர்களிடமிருந்து துரத்தப்பட்டான், மாடுகளைப் போலப் புல்லை மேய்ந்தான். அவனுடைய உடல் வானத்திலிருந்து பெய்கிற பனியில் நனைந்தது. அவனுடைய தலைமுடி கழுகுகளின் இறக்கைகளைப் போல் நீளமாக வளர்ந்தது, அவனுடைய நகங்கள் பறவைகளின் நகங்களைப் போல் மாறின.+
-