9 இந்த நகரத்தைச் சுற்றிவளைத்திருக்கிற கல்தேயர்களிடம் போய் சரணடைகிற எல்லாரும் உயிர் பிழைத்துக்கொள்வார்கள். ஆனால், நகரத்திலேயே இருக்கிறவர்கள் வாளுக்கும் பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும் பலியாவார்கள்.”’+
11 அவன் வந்து எகிப்து தேசத்தைத் தாக்குவான்.+ உங்களில் சிலர் கொள்ளைநோயினால் சாவீர்கள். சிலர் சிறைபிடிக்கப்பட்டுப் போவீர்கள். சிலர் வாளால் வெட்டிக் கொல்லப்படுவீர்கள்.+