-
எரேமியா 27:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவிடமும்+ நான் அதே செய்தியைச் சொன்னேன். அவரிடம், “பாபிலோன் ராஜாவின் நுகத்தடியின்கீழ் வந்து அவருக்கும் அவருடைய ஜனங்களுக்கும் அடிபணிந்து நடங்கள். அப்போது நீங்கள் உயிர்பிழைப்பீர்கள்.+ 13 பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்யாத தேசத்தாரை வாளினாலும்+ பஞ்சத்தினாலும்+ கொள்ளைநோயினாலும்+ தாக்கப்போவதாக யெகோவா சொல்லியிருக்கிறாரே. நீங்களும் உங்கள் ஜனங்களும் ஏன் அவர் கையில் சாக வேண்டும்?
-