உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 27:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்யாத தேசத்தாரை வாளினாலும்+ பஞ்சத்தினாலும்+ கொள்ளைநோயினாலும்+ தாக்கப்போவதாக யெகோவா சொல்லியிருக்கிறாரே. நீங்களும் உங்கள் ஜனங்களும் ஏன் அவர் கையில் சாக வேண்டும்?

  • எரேமியா 29:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 ‘நான் அவர்களை வாளினாலும்+ பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் தாக்குவேன். அவர்களுக்கு வரும் கோரமான முடிவைப் பார்த்து உலகமே அதிர்ச்சி அடையும்,+ கதிகலங்கிப்போகும். நான் அவர்களைத் துரத்தியடிக்கிற தேசங்களில் இருக்கிறவர்கள் அவர்களைப் பழித்தும் சபித்தும் பேசுவார்கள்.+ அவர்களைப் பார்த்துக் கேலி செய்வார்கள்.*+

  • எசேக்கியேல் 7:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 வெளியே வாள் வெட்டிச் சாய்க்கிறது.+ உள்ளே கொள்ளைநோயும் பஞ்சமும் உயிரைப் பறிக்கிறது. வயலில் இருக்கிற எல்லாரும் வாளுக்குப் பலியாவார்கள். நகரத்தில் இருக்கிறவர்கள் பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும் பலியாவார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்