எரேமியா 24:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அவர்களுக்கு நான் கொண்டுவரப்போகும் கோரமான முடிவைப் பார்த்து உலகமே கதிகலங்கிப்போகும்.+ நான் அவர்களைத் துரத்தியடிக்கிற இடங்களிலெல்லாம்+ ஜனங்கள் அவர்களைக் கேலியும் கிண்டலும் செய்வார்கள். அவர்களைப் பழித்தும் சபித்தும் பேசுவார்கள்.+
9 அவர்களுக்கு நான் கொண்டுவரப்போகும் கோரமான முடிவைப் பார்த்து உலகமே கதிகலங்கிப்போகும்.+ நான் அவர்களைத் துரத்தியடிக்கிற இடங்களிலெல்லாம்+ ஜனங்கள் அவர்களைக் கேலியும் கிண்டலும் செய்வார்கள். அவர்களைப் பழித்தும் சபித்தும் பேசுவார்கள்.+