13 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “மற்ற தேசங்களுக்கு நான் துரத்தியடித்த எகிப்தியர்களை 40 வருஷங்களுக்குப் பின்பு மறுபடியும் கூட்டிச்சேர்ப்பேன்.+ 14 சிறைபிடிக்கப்பட்டுப் போன எகிப்தியர்களை அவர்களுடைய சொந்த இடமான பத்ரோசுக்குக்+ கொண்டுவருவேன். அங்கே அவர்கள் அற்பமான ராஜ்யமாக ஆவார்கள்.