உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 26:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “மனிதகுமாரனே, எருசலேம் அழிந்தபோது தீரு ஏளனமாக,+ ‘ஜனங்களின் நுழைவாசல் இடிக்கப்பட்டிருக்கிறது!+ இனி எல்லாமே எனக்கு வந்து சேரும். அவள் பாழாகிவிட்டதால் நான் பணக்காரியாக ஆகிவிடுவேன்’ என்று சொன்னாள்.

  • ஆமோஸ் 1:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 யெகோவா சொல்வது இதுதான்:

      ‘தீரு நகரம் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.

      சிறைபிடித்த எல்லா ஜனங்களையும் அது ஏதோமிடம் ஒப்படைத்தது.

      சகோதரர்களோடு செய்த ஒப்பந்தத்தை மறந்துவிட்டது.+

      10 அதனால், தீருவின் மதிலுக்குத் தீ வைக்கப்போகிறேன்.

      அது அவளுடைய கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.’+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்