உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 19:36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 இப்படி, லோத்துவின் இரண்டு மகள்களும் தங்கள் அப்பாவினால் கர்ப்பமானார்கள்.

  • ஆதியாகமம் 19:38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 சின்னவளுக்கும் ஒரு பையன் பிறந்தான். அவனுக்கு பென்னம்மி என்று அவள் பெயர் வைத்தாள். அவனுடைய வம்சத்தில் வந்தவர்களைத்தான் இன்று அம்மோனியர்கள்+ என்று சொல்கிறோம்.

  • உபாகமம் 2:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 அம்மோனியர்களின் எல்லையை நெருங்கும்போது, அவர்களுக்குத் தொல்லை கொடுக்காமலும் அவர்களைச் சண்டைக்கு இழுக்காமலும் இருங்கள். அவர்களுடைய தேசத்தில் எந்த இடத்தையும் நான் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன். ஏனென்றால், அதை லோத்து வம்சத்தாருக்குக் கொடுத்திருக்கிறேன்.+

  • 2 நாளாகமம் 20:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 பின்பு, மோவாபியர்களும்+ அம்மோனியர்களும்+ யோசபாத்தை எதிர்த்துப் போர் செய்ய வந்தார்கள்; அவர்களுடன் அம்மோனிமியர்கள்* சிலரும் வந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்