-
எரேமியா 25:27, 28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 “நீ அவர்களிடம், ‘இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “போதை ஏறுமளவுக்குக் குடியுங்கள், வாந்தியெடுங்கள், கீழே விழுங்கள், எழுந்திருக்க முடியாதபடி கிடங்கள்.+ ஏனென்றால், உங்களை வாளால் தாக்க நான் எதிரியை அனுப்புவேன்”’ என்று சொல். 28 அவர்கள் உன்னிடமிருந்து கிண்ணத்தை வாங்கிக் குடிக்க மறுத்தால் நீ அவர்களிடம் இப்படிச் சொல்ல வேண்டும்: ‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “நீங்கள் குடித்தே தீர வேண்டும்!
-