எரேமியா 25:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அதனால், நான் யெகோவாவின் கையிலிருந்து கிண்ணத்தை வாங்கி, யெகோவா என்னை அனுப்பிய எல்லா தேசங்களுக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன்.+ எரேமியா 49:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 யெகோவா சொல்வது இதுதான்: “என்னுடைய கோபக் கிண்ணத்திலிருந்து குடிக்க வேண்டுமென்ற தீர்ப்பைப் பெறாதவர்களே அதைக் குடிக்க வேண்டும் என்றால், நீ அதைக் குடிக்காமல் தப்பிக்க முடியுமா? முடியாது. தண்டனையை நீ முழுமையாக அனுபவித்தே தீர வேண்டும்.”+
17 அதனால், நான் யெகோவாவின் கையிலிருந்து கிண்ணத்தை வாங்கி, யெகோவா என்னை அனுப்பிய எல்லா தேசங்களுக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன்.+
12 யெகோவா சொல்வது இதுதான்: “என்னுடைய கோபக் கிண்ணத்திலிருந்து குடிக்க வேண்டுமென்ற தீர்ப்பைப் பெறாதவர்களே அதைக் குடிக்க வேண்டும் என்றால், நீ அதைக் குடிக்காமல் தப்பிக்க முடியுமா? முடியாது. தண்டனையை நீ முழுமையாக அனுபவித்தே தீர வேண்டும்.”+