-
எரேமியா 51:41பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
பாபிலோனுக்கு வந்த கோரமான முடிவைப் பார்த்து எல்லாரும் கதிகலங்குகிறார்களே!
-
-
வெளிப்படுத்துதல் 18:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 இந்தச் சரக்குகளை விற்று அவளால் பணக்காரர்களான வியாபாரிகள் அவள் சித்திரவதை செய்யப்படுவதைப் பார்த்துப் பயந்து, தூரத்தில் நின்றுகொண்டு, 16 ‘ஐயோ! ஐயோ! உயர்தரமான நாரிழை உடையும் ஊதா நிற உடையும் கருஞ்சிவப்புநிற உடையும் போட்டுக்கொண்டு, தங்க நகைகளாலும் ரத்தினங்களாலும் முத்துக்களாலும் அலங்கரித்திருந்த மகா நகரமே!+
-