12 மாசெயாயின் மகனாகிய நேரியாவின்+ மகன் பாருக்கிடம்+ கொடுத்தேன். என் பெரியப்பா மகன் அனாமெயேலுக்கு முன்பாகவும், கிரயப் பத்திரத்தில் கையெழுத்திட்ட சாட்சிகளுக்கு முன்பாகவும், ‘காவலர் முற்றத்தில்’+ உட்கார்ந்திருந்த எல்லா யூதர்களுக்கு முன்பாகவும் அதைக் கொடுத்தேன்.