உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 14:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அதற்கு நான், “ஐயோ! உன்னதப் பேரரசராகிய யெகோவாவே! தீர்க்கதரிசிகள் இந்த ஜனங்களிடம், ‘நீங்கள் வாளால் கொல்லப்படவும் மாட்டீர்கள், பஞ்சத்தால் சாகவும் மாட்டீர்கள். கடவுள் உங்களை இந்தத் தேசத்திலேயே நிம்மதியாக வாழ வைப்பார்’+ என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்களே” என்றேன்.

  • எரேமியா 23:16, 17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:

      “அந்தத் தீர்க்கதரிசிகள் உங்களுக்குச் சொல்லும் தீர்க்கதரிசனங்களைக் கேட்காதீர்கள்.+

      அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள்.*

      யெகோவாவின் செய்தியைச் சொல்லாமல்+

      சொந்தமாகக் கதை கட்டுகிறார்கள்.+

      17 என்னை மதிக்காதவர்களிடம்,

      ‘“நீங்கள் நிம்மதியாக வாழ்வீர்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்’ எனத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.

      தங்கள் இதயத்தின் பிடிவாதப் போக்கிலேயே போகிறவர்களிடம்,

      ‘உங்களுக்கு எந்தக் கெடுதலும் வராது’+ என்று சொல்கிறார்கள்.

  • எசேக்கியேல் 13:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 சமாதானம் இல்லாதபோதும் “சமாதானம் இருக்கிறது” என்று சொல்லி என் ஜனங்களை அவர்கள் ஏமாற்றியதால்தான் அவர்களுக்கு இந்தக் கதி ஏற்படும்.+ அவர்கள் உறுதியில்லாத தடுப்புச்சுவரைக் கட்டி, அதற்கு மேற்பூச்சாக வெள்ளையடிக்கிறார்கள்.’*+

  • 1 தெசலோனிக்கேயர் 5:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்று அவர்கள் சொல்லும்போது, ஒரு கர்ப்பிணிக்குப் பிரசவ வலி வருவதுபோல் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று அவர்களுக்கு அழிவு வரும்.+ அவர்களால் தப்பிக்கவே முடியாது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்