உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 22:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 “யெகோவா சொல்வது என்னவென்றால், ‘இந்த இடத்தையும் இங்கே குடியிருப்பவர்களையும் அழிக்கப்போகிறேன். யூதா ராஜா வாசித்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லாவற்றையும் செய்வேன்.+

  • எரேமியா 6:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 பூமியெங்கும் உள்ளவர்களே, கேளுங்கள்!

      இந்த ஜனங்கள் என் பேச்சைக் கேட்காமல்

      என் சட்டத்தை* அசட்டை பண்ணினார்கள்.

      கெட்ட யோசனைகளின்படி நடந்ததால் அவர்களை நான் தண்டிக்கப்போகிறேன்.”+

  • எசேக்கியேல் 7:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘இதோ, ஆபத்து வருகிறது! இதுவரை வராத ஆபத்து வருகிறது!+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்