உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 4:25, 26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 அந்தத் தேசத்தில் நீங்கள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் பெற்று நீண்ட காலம் வாழ்ந்தபின், நீங்கள் தறிகெட்டுப்போய் ஏதாவது ஒரு உருவத்தை உண்டாக்கினாலோ,+ உங்கள் கடவுளாகிய யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்து அவரைக் கோபப்படுத்தினாலோ,+ 26 யோர்தானைக் கடந்துபோய் நீங்கள் சொந்தமாக்கப்போகிற அந்தத் தேசத்திலிருந்து சீக்கிரமாக அழிந்துபோவீர்கள், இது நிச்சயம். இன்று பரலோகத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்து இதைச் சொல்கிறேன். அந்தத் தேசத்தில் நீங்கள் ரொம்பக் காலம் வாழ மாட்டீர்கள், அடியோடு அழிந்துபோவீர்கள்.+

  • தானியேல் 9:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 எங்களுக்கும் எங்கள் ஆட்சியாளர்களுக்கும்* எதிராக நீங்கள் சொன்ன வார்த்தைகளை நிறைவேற்றி,+ எங்கள்மேல் மாபெரும் அழிவைக் கொண்டுவந்தீர்கள். எருசலேமுக்கு நடந்ததுபோல் இதுவரை பூமியில் வேறெங்குமே நடந்ததில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்