2 அவர் மண்ணைக் கொத்திவிட்டு, கற்களை எடுத்துப்போட்டார்.
தரமான சிவப்புத் திராட்சைக் கொடியை நட்டார்.
தோட்டத்தின் நடுவில் காவலுக்கு ஒரு கோபுரத்தைக் கட்டினார்.
தோட்டத்தில் திராட்சரச ஆலையை அமைத்தார்.+
நல்ல திராட்சைப் பழங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.
ஆனால், அது மட்ட ரகமான பழங்களையே தந்தது.+