உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 15:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 யெகோவாவே, நான் படுகிற பாடு உங்களுக்கே தெரியும்.

      என்னை நினைத்துப் பாருங்கள், என் உதவிக்கு வாருங்கள்.

      என்னைத் துன்புறுத்துகிறவர்களை எனக்காகப் பழிவாங்குங்கள்.+

      நீங்கள் இன்னும் பொறுமையாக இருந்தால் நான் செத்தே போய்விடுவேன்.

      உங்களுக்காகத்தான் எல்லா பழிப்பேச்சையும் சகித்துக்கொண்டு இருக்கிறேன்.+

  • எரேமியா 20:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ஆனால் யெகோவாவே, மிரள வைக்கும் ஒரு மாவீரரைப் போல நீங்கள் என்னோடு இருந்தீர்கள்.+

      அதனால்தான், என்னைக் கொடுமைப்படுத்தியவர்கள் சறுக்கி விழுந்தார்கள், தோற்றுப்போனார்கள்.+

      அவர்கள் ஜெயிக்கவே மாட்டார்கள். வெட்கப்பட்டும் கேவலப்பட்டும்தான் போவார்கள்.

      அவர்களுக்கு வரும் அவமானம் காலத்துக்கும் மறக்கப்படாது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்