-
எரேமியா 17:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
அவர்கள் திகிலடையட்டும்.
ஆனால், நான் திகிலடைய அனுமதிக்காதீர்கள்.
அவர்களுக்கு எதிராக அழிவு நாளைக் கொண்டுவாருங்கள்.+
அவர்களை நொறுக்கிப்போடுங்கள், அடியோடு அழித்துவிடுங்கள்.
-